Goals & Objectives
- எம்மொழிக்கும் மூத்தவளாய்ச் செம்மொழியாய்ச் செம்மாந்திருக்கும் தமிழ்மொழியின் இலக்கிய,இலக்கண வளங்களை மாணவர்கள் அறிந்துகொள்ள வழிவகை செய்தல்.
- சங்ககாலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியங்கள் வாயிலாகத் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களைப் பறைசாற்றுதல்.
- தமிழின் தற்கால வளர்ச்சிக் கூறுகளை எடுத்தியம்புவதன் வாயிலாக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க முயற்சி செய்தல்.
- அனைத்து நிலைகளிலும் ஆளுமை மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குவதோடு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஊக்குவித்தல்.